சிறுமியை கடத்தி., சீரழித்த காம கொடூரன்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் பகுதியை சார்ந்தவர் ராணி. இவருக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அங்குள்ள கூட்டுசேரி பகுதியை சார்ந்தவன் கலையமுது (வயது 27). இவன் சிறுமியை சம்பவத்தன்று ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை காணாது தேடி அலைந்த தாயார்., சிறுமியை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., கலையமுதுவின் … Continue reading சிறுமியை கடத்தி., சீரழித்த காம கொடூரன்கள்..!!